பக்திப்பாடல்கள் ஒலி

 பக்திப்பாடல்கள் ஓளி

சிந்தனை முத்துக்கள்

பன்னிரு திருமுறை

சிவராத்திரி

இந்துக்கடவுகள் படங்கள்

கடவுளா நீ கல்லா

கெளமாரம்

Neue Seite 1

மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மா மதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா


விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்திரகாளியம்மா
வீரபாண்டியிலே கெளமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா

சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா


மண்ணளக்கும் தாயே....
தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா

 

 

சிவன் அர்ச்சனை

ஓம் சிவாய நம
ஓம் சம்பவே நம
ஓம் பிநாகினே நம
ஓம் சசிசேகராய நம

ஓம் வாமதேவாய நம
ஓம் சங்கராய நம
ஓம் சூலபாணயே நம
ஓம் கங்காதராய நம
ஓம் பாத ஹஸ்தாய நம
ஓம் ஜடாதராய நம
ஓம் ஸாமப்பிரியாய நம

ஓம் பரமாத்மனே நம
ஓம் ஸதாசிவாய நம

ஓம் வீரபத்ராய நம
ஓம் ருத்ராய நம
ஓம் மஹாதேவாய நம

ஓம் பரமேஸ்வராய நம
பில்வார்ச்சனம் ஸமர்ப்பயாமி!!

  Ammandharsanam

கீதாசாரம்

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் ?
அதை

நீ இழப்பதற்கு
எதை படைத்திருந்தாய்
அதை நீ வீணாக்குவற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ
அது இங்கையே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையதாகிறது
மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது
இந்த மாற்றம் உலக நியதியாகும் 
 
 
 
 

roseகதிரவனின் ஆன்மீகம்rose

 

தெய்வத்தை தரிசிப்பவன் என்றாவது ஒரு நாள் 

பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான்

தரிசிக்கிறான் , ஆனால் அவன் தெய்வத்தை 

காண்பது கிடையாது , தெய்வத்தின் தரிசனமாவது 

கிடைத்தது  என்று அவன் சந்தொசபடுகின்றான்

சந்தோசப்படுகின்றான்

 

சமயகுரவர்கள்

 

 

மனிதனை நினை மதங்களை மற

 

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

 

திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?

 

புத்தரின் அன்பு

 

கடவுளா நீ கல்லா, பெரியார் படப் பாடல்

அகிலத்தை உய்விக்க அவதரித்த பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

சுவிஸ் பேர்ண்  ஸ்ரீ கல்யாணமுருகன்  தேர்த் திருவிழா படத்தொகுப்பு 2010

                           சுவிஸ் கோவில்களின் விபரங்கள்
 

 

 

 

 
 
 

www.mykathiravan.com

 சுவிஸ் சிவன் கோவில்

சைவநெறிக்கூடம்  சுவிஸ்

பாராசக்தி தோத்திரம்

சிட்னி முருகன்

முருகன் ஆலங்களள்

 தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகம் - யேர்மனி

அம்மன் ஆலயங்கள்

ஹரே கிருஸ்ணா ஆலயம்

கந்தசஷ்டி ஸ்பெஷல் சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி?  முருகனுக்கு ஐந்து முகம் ஏன்?

கிருபானந்த வாரியார்

வாழ்க்கைக் குறிப்பு

 

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை
)

 

 

ஓம் சக்தி, ஓம் சக்தி

மருவத்தூர் ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி

உலகாளும் ஓம் சக்தி

வா சக்தி வா சக்தி

வா சக்தி வா சக்தி

உயிர் காக்க வா சக்தி !"

 
 
 
 
 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com