Neue Seite 3

Flussdiagramm: Alternativer Prozess:  இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்
 

முகப்பு

சிறுவர் பக்கம்

Free Kids Games

 

 

 

 


உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்துக்களை நாங்கள் இலவசமாக இணைக்கின்றோம்.
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும் தயாபரன் ஜெயமாலினி தம்பதியினரின் செல்வப்புதல்வன் திவிஜன் தனது 3வது பிறந்தநாளை 26.12.2008அன்று வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.
சுவிஸ் தூணில் வசிக்கும் திரு.திருமதி ஜெகதீஸ்வரன் லமித்தா தம்பதிகளின் செல்வப்புதல்வி லதுஷா தனது  பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார்.

Swiss Laupenலுள்ள கரன் ராதிகா தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜீதா தனது 5வது பிறந்தநாள

26.10.08 அன்று  வெகுவிமார்சையாகக் கொண்டாடுகிறார். 

செல்வன் தமிழ்க்கவி தனது 10வது பிறந்த நாளை இத்தாலி பலர்முவில் உள்ள தனது இல்லத்தில் வெது விமரிசையாக 14..9.2008 அன்று கொண்டாடுன்றார்..
சுவிஸ் பேர்ணில் வசிக்கும் திரு.திருமதி தர்மராஜா, கிருஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜதுனன் தனது முதலாவது பிறந்தநாளை வெகுவிமர்சையாக ....
சுவிஸ் வாத்திரகாஸ்சில் வசிக்கும் பிரபாகரன்சஜிக்கா தனது 3வது பிறந்தநாளை வெகுவிமர்சியாக கொண்டாடவுள்ளார்.
சுவிஸ் லௌப்பனில் வசிக்கும் றமேஷ் லதா தம்பதிகளின் செல்வப்புதல்வி அனுஷ்க்கா தனது முதலாவது பிறந்த நாளை 20.05.08 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
பிரான்ஸ் வசிக்கும் திரு திருமதி சுபாகரன் - யாழினி தம்பதிகளின் செல்வப் புதல்வி சுஜானா தனது முதலாவது பிறந்தநாளை 06.04.2008  அன்று தனது இல்லத்தில் அப்பா அம்மாவுடன் வெகுவிமர்சையாக ....
சுவிஸ் Belp மாநகரில் வசிக்கும் கமலேஸ்வரன் பாமதி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுசா தனது முதலாவது பிறந்தநாளை 15.03.2008 அன்று வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்...
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும் மதியழகன் சுமதி  தம்பதியினரின் செல்வக்குழந்தை வைஷ்னவி தனது 1வது பிறந்தநாளை 09.03.2008 அன்று வெகுவிமர்சையாகக் கொண்டாடுகின்றார்.
   

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com
Epson inkjet refills