Neue Seite 1

 

சுவிஸ் பேர்ண் நகரில் வசிக்கும் செல்வி ஸ்ருதிகா அன்பழகன் தனது 8வது பிறந்ததினத்தினை தனது குடும்பத்தினருடன் 23.08.2010 அன்று தன்வாழ்வில்லத்தில் எளிமையாகக் கொண்டாடுகின்றார். இவரை அம்மா, அப்பா, உயிரினும் இனிய அண்ணா மற்றும் அம்மம்மா, பெரியமாமா, மாமி, சின்னமாமா, சித்திமார், சித்தப்பாக்கள், பெரியப்பாமார், பெரியம்மாமார், அத்தைமார், மாமன்மார், உடன்பிறவாச் சகோதர சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஸ்ரீமுத்துமாரியம்மன் அருளுடன் நிறைவுடன் வாழ மனதார வாழ்த்துகின்றனர்.

தகவல்: அ.அன்பழகன் (அப்பா)
தொலைபேசி: 0041 31 7013279

 

முகப்பு

 

 அன்பின் ஸ்ருதிகாவுக்கு கதிரவன்.கொம்மின் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact:mykathiravan@gmail.com