சுவிட்சர்லாந்து பேர்ண் மாநகரில் Belpல் வசிக்கும் திரு.திருமதி சண்முகதாஸ் சாந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ர்ணன் தனது முதலாவது பிறந்ததினத்தை 22.06.10 அன்று தனது பிறந்ததினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார்.

இவரை அன்பு அம்மா, அப்பா,கர்ணன் அண்ணா மற்றும் தமிழீழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற உற்றர் உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று எல்லோர்க்கும் அருள் வழங்கும் மாதாவின் அருளாலும் இறைவனின் அருளாலும் சீரும் சிறப்புமாக வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றார்கள்.

தகவல்: வவா, சாந்தி

தொலைபேசி: 004131 819 65 71, 004179 206 29 68

  முகப்பு

 அன்பின் ர்ணனனுக்கு கதிரவன்.கொம்மின் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
  
  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com