|
Danmark
Aabenraa
இல் வசிக்கும் திரு திருமதி சீவகன்-கஜானி தம்பதியரின்
செல்வப்புதல்வி ஐதிகா 3
வது பிறத்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
ஐதிகாக்குட்டியை
அன்பு அப்பா அம்மா அக்கா மற்றும் அப்பப்பா
அப்பம்மா அம்மப்பா
அம்மம்மா பெரியப்ப பெரியம்மா அண்ணா
சித்தப்பாமார் சித்திமார் தம்பி மாமன்மார்
அத்தைமார் மச்சான்மார் மச்சியர் உறவினரும்
ஐதிகாக்குட்டி இறைவன் அருளால் பல்கலைகளும்
பெற்று பல்லாண்டு வாழ வழ்துகின்றார்கள்
தகவல்: சி.சீவகன் (அப்பா)
0045 585 136 44
Petersborg 9st.th, 6200 Aabenraa, Danmark
0045 585 136 44
valavaijeevan@hotmail.com
|