|
சுவிஸ் பேர்ன்
மாநிலத்தில் வசிக்கும் திரு. திருமதி ஜெனா-துஸஷி
தம்பதிகளின்
செல்வப்புதல்வன் டிலான் தனது 10வது பிறந்த நாளை
11.04.2010 அன்று தனது
இல்லத்தில் கொண்டாடுகிறார்.
செல்வன்
டிலான்குட்டியை அன்பு அப்பா, அம்மா, ஆசைதங்கை
அருஸ்னா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும்
தாத்தா, அம்மம்மாகொழும்பில் இருக்கும் அப்பம்மா,
அத்தைமார், மாமா, சித்தப்பாஇ மச்சான்மார்
கனடாவில் இருக்கும் பெரியப்பா,பெரியம்மா,
தங்கைமார், மாமா, மாமி, சித்தி, அண்ணா, தம்பி
லண்டனில் இருக்கும் பெரியம்மா, அக்கா
சதுர்த்திகா,
அண்ணா சனோஜன, சந்தோஸ, மலேசியாவில் இருக்கும்
ஆசைமாமா, மச்சான் ஆஸ்திரேலியாவில் இருக்கும்
மாமா, மாமி, மச்சான், மற்றும் உற்றார் உறவினர்
நண்பர்கள் அனைவரும் மானிப்பாய் மருதடி விநாயகர்
அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம்
வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல்:ஜெனா-துஸஷி
சுவிஸ் பேர்ன்
0041 31 721
45 63
|