|
பிரான்ஸ்
chelles ல் வசிக்கும் திரு, திருமதி. சாந்தன்,
பற்றீசியா தம்பதியினரின் செல்லக்குட்டி சர்மினா
தனது 2வது பிறந்தநாளை
25.04.2010 அன்று
கொண்டாடுகிறார். சர்மினா குட்டியை, அப்பா,
அம்மா,ஆரோன் அண்ணா,சறோனா அக்கா, அப்பப்பா,
அப்பம்மா,அம்மம்மா,தொட்டப்பா,தொட்டம்மா,மாமாமார்,அத்தைமார்,
பெரியப்பாமார்,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,சித்திமார்,மச்சான்மார்,
மச்சாள்மார், அண்ணாமார்,அக்காமார் மற்றும்
உற்றார்,உறவினர்கள் அனைவரும் சர்மினாக்குட்டியை
இறைவனின் அருளால் நீடூளிகாலம் வாழ்கவென்று
வாழ்த்துகின்றார்கள்.
தகவல்-குட்டியத்தை பிரான்ஸ்
00331 164267163 |