|
இலங்கை
கொழும்பில் வசிக்கும் ஞானசேகர் மலர்விழி
தம்பதிகளின் செல்வப்புதல்வன்
கரன்பிரசான்(கவின்)தனது 11வது
பிறந்தநாளை 05.06.2010
அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு
அப்பா, அம்மா அக்கா விதுர்சி;கா மற்றும் தாத்தா,
அப்பம்மா, மாமா, மாமிமார்கள்-சித்தா
-சித்திமார்கள்அக்கா துஸ்யா-தம்பிமார்கள் லிணு,
நதுஸ், கதுஸ், தங்கைமார்கள், அகிர்தா -
ஹரிஸா- மச்சான்மார்கள் மச்சாள்மார்கள் மற்றும்
உற்றார் உறவினர்-நன்பர்கள் அனைவரும்
பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்துகின்றனர்.
தகவல்: தங்கை
அகிர்தா(சுவிஸ்)
0041 788 856 307
|