|
சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.திருமதி சீலன் சுபா தம்பதியரின் செல்வப்
புதல்வன் ச.சௌசின் தனது நாண்காவது பிறந்தநாளை
16.08.2010 தனது இல்லத்தில் அக்கா
சாருண்ஐhவுடன் வெகு விமர்சையாக கொன்டாடுகிறார்
இவரை அப்பா, அம்மா, அக்கா சாரு, இலங்கையில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா,
அம்மம்மா டென்மார்க், nஐயக்குமார் மாமா, ருபி மாமி யேர்மன், சிவா பெரியப்பா காந்தி
பெரியம்மா, உதயன் மாமா அனு மாமி
தாரிகா மச்சாள் டென்மார்க் கிரு சித்தப்பா லதா சித்தி தம்பி பிரநீத்
சுவிற்சலாந்தில் வசிக்கும் மோகன் மாமா சசி மாமி சுகந்தா மச்சாள் பிருந்தா மச்சாள்
ஆகாசன் மச்சான் விஐp பெரியப்பா சுதர்சினி பெரியம்மா அசுவின் அண்ணா விகாசினி
தங்கச்சி சுதா மாமா மற்றும் அனைவரும் பல் கலையும் கற்ரு சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம்
சீரும் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகினறனர்.
தகவல்.சாரு அக்கா
0041 79 290 51 79 |