Neue Seite 1

 

கிளிநொச்சி சிவநகரில் வசிக்கும் திருமதி சந்திரகுமார் றஜனி தம்பதிகளின் செல்வப்புதல்வி பவதாரணி.பவா. 18.08.2010அன்று தனது 3வது பிறந்த தினத்தை வெகுவுpமர்சையாக கொண்டாடுகின்றார்.  இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அம்மம்மா பெரியம்மா மாமாமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று இறைவன் அருளால் சீரும் சிறப்புமாக வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றார்கள்.
 

தகவல்: மாமா
தீபன்  டோகா கட்டார் 

தொலைபேசி......0097466920304

 

முகப்பு

 

 அன்பின் கரன்பிரசானுக்கு  கதிரவன்.கொம்மின் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact:mykathiravan@gmail.com