இலங்கை Colombo இல் வசிக்கும் திரு.திருமதி பாலதுரை சாந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வி
விமாசினி தனது 10 வது பிறந்தநாளை 09.04.2010 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா அம்மா, மற்றும் அப்பப்பா,  தாத்தா அம்மம்மா,  மாமா மாமிமார்கள்
மச்சான்மார்கள் ( கவின்-லிணு -நதுஸ்-கதுஸ்-அபிசேக் ) மச்சால்மார்கள் ( விது-துஸ்யா
அகிர்தா-ஹரிசா-)மற்றும் உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் பல்லாண்டு

வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
 

தகவல்-- மணி  (சீனா) 008613989556342

முகப்பு

 

 அன்பின் விமாசினிக்காவுக்கு கதிரவன்.கொம்மின் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

 
  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact:mykathiravan@gmail.com