|
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் திரு. திருமதி சுதன்குமார்-சுகன்யா தம்பதிகளின் செல்வப்புதல்வி
விஸ்னயா தனது
2 வது பிறந்த நாளை
08.05.2010
அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
செல்வி விஸ்னயாக்குட்டியை அன்பு அப்பா அம்மா ஆசை
அண்ணா மற்றும் அப்பப்பா அப்பம்மா அம்மப்பா
அம்மம்மா அத்தைமார் மாமாமார் மச்சான்மார்
மச்சாள்மார் பெரியப்பா பெரியம்மா அண்ணா
சித்தப்பா சித்தி அக்கா மற்றும் உறவினர்
நண்பர்கள் அனைவரும் விஸ்ணுதுர்க்கைஅம்மன்
அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம்
வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல்: சுதன்குமார் (அப்பா) சுவிஸ்
0041 43 333 25
28 |