இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்

முகப்பு

சிறுவர் பக்கம்

Free Kids Games

  தொடர்புகளுக்க

 
 
 
 
 
சுவிஸ் பேர்ண் மானிலத்தில் வசிக்கும் இராஜகோபால், நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி றிஸ்மிதா தனது 9வது (27.06.11) பிறந்தநாளை தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

சுவிஸ் பேர்ண் மானிலத்தில் வசிக்கும் உதயகுமார், சாந்தினிதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி சதுர்னா தனது 10வது (21.06.11) பிறந்தநாளை 02.06.11 அன்று வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

France Paris (Bobigny ல்) வசிக்கும் திரு திருமதி சுபாகரன் யாழினி தம்பதிகளின் செல்வப்புதல்வி அக்சஜா 3வது பிறந்த தினத்தை 07.05.2011 அன்று  தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

France Paris  (Bobigny ல்) வசிக்கும் திரு திருமதி சுபாகரன் யாழினி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுஜானா 4 வது பிறந்த தினத்தை 06.04.2011 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

ஜேர்மன் Stuttgart  இல் வசிக்கும் திரு திருமதி தவசோதி (கிரி)-ஸ்ரீகீதா(வவி) தம்பதிகளின்
செல்வப்புதல்வி "ஜரூக்ஸா" 2வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் வெகுவிமர்சயாககொண்டாடுகிறார்.

Germany Osnabruck இல் வசிக்கும் திரு.திருமதி நகுலேஸ்வரன் மாலா தம்பதிகளின்  செல்வப்புதல்வன் கதுஸன்  தனது 1 வது பிறந்த நாளை 30.12.2010 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

 

 

சீலன் வசந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் லினூசியன் தனது 10 வது பிறந்தநாளை 17.09.2010  அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

சுவிஸ் பேர்ண் நகரில் வசிக்கும் செல்வி ஸ்ருதிகா அன்பழகன் தனது 8வது பிறந்ததினத்தினை தனது குடும்பத்தினருடன் 23.08.2010 அன்று தன்வாழ்வில்லத்தில் எளிமையாகக் கொண்டாடுகின்றார்.

சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.திருமதி சீலன் சுபா தம்பதியரின் செல்வப் புதல்வன் ச.சௌசின் தனது நாண்காவது பிறந்தநாளை 16.08.2010 தனது இல்லத்தில் அக்கா சாருண்ஐhவுடன் வெகு விமர்சையாக கொன்டாடுகிறார்

கிளிநொச்சி சிவநகரில் வசிக்கும் திருமதி சந்திரகுமார் றஜனி தம்பதிகளின் செல்வப்புதல்வி பவதாரணி.பவா. 18.08.2010அன்று தனது 3வது பிறந்த தினத்தை வெகுவுpமர்சையாக கொண்டாடுகின்றார்

 

 

கதிரவனின் அன்பு நேயர்களுக்கு வணக்கம்!
 

மலரும் ஆண்டு சுபிட்சமும் சாந்தியும் நிறைந்த ஆண்டாக இருக்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறோம்.

மேலும் இது வரைகாலமும் எந்தவிதமான கட்டணமும் இன்றி இலவசமாக இடம் பெற்ற பிறந்தநாள் வாழ்த்து பகுதி 01.01.2011ல்லிருந்து கதிரவனின் வளர்ச்சி கருதி குறைந்த பட்சம் 25 Euro செலுத்தி உங்கள் மழழைச் செல்வங்களின் பிறந்த திருநாட்களில் வாழ்த்துக்களை பரிமாறிமகிழுங்கள்.

குறிப்பு

  • நீங்கள் இணைக்கும் வாழ்த்துகள் கால வரையறையின்றி கதிரவனின் பிறந்தநாள் பகுதியில் நீடித்து இருக்கும்.
     
  • உங்கள் குழந்தைகளின் புகைப்படம், வாழ்த்துத்தகவல்கள் ஒரு வரத்திற்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு தழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 

Epson inkjet refills

 

உதவி!

கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி

 
 
 
 
 
 
 

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com