|
Germany Osnabruck இல் வசிக்கும்
திரு.திருமதி நகுலேஸ்வரன் மாலா தம்பதிகளின்
செல்வப்புதல்வன் நதுர்ஸன் தனது
4 வது பிறந்த நாளை
12.04.2010
திங்கற்கிழமை அன்று தனது இல்லத்தில்
கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா
அம்மா தம்பி கதுஸன் மற்றும் தாத்தா - மாமா
மாமிமார்கள்- பெரியப்பா பெரியம்மாமார்கள் சித்தா
சித்திமார்கள் - அண்ணா அக்காமார்கள் - தம்பி
தங்கைமார்கள் -மச்சான் மச்சாள்மார்கள் மற்றும்
உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் பல்லாண்டு
வாழ்கவென வாழ்த்துகின்றனர்
தகவல்
நகுலேஸ்வரன்
00495411505946 |