அன்னை மடியில்:

17 .10.1928

ஆண்டவன் அடியில்:

 26 .08. 2010

திருமதி ஆறுமுகம் செல்லம்மா

 
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லம்மா அவர்கள் 26.08.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மதுரநாயகம் ஆகியோரின் மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னம்மா ஆகியோரின் அன்புமருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்புமனைவியும், 

யோகேஸ்வரி(இலங்கை), சிவராசலிங்கம்(லிங்கம்), நவராசலிங்கம்(ராசன்), சியாமளாதேவி(வனிதா), சிவகுமாரன்(சிறி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

கந்தையா(இலங்கை), உதயபவானி(ரதிகா), உதயகுமாரி(சோதி), யோகநாதன், விஜயலலிதா(விஜயா) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற திருமேனிப்பிள்ளை, செல்லையா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, இரத்தினசிங்கம், பசுபதிப்பிள்ளை, உருத்திராதேவி, நமசிவாயகம் ஆகியோரின் அன்புமைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி(அலங்காரம்), விசாலாட்சி(கனடா), அன்னலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் சகலியும்,

கணேஸ்வரன், பானுமதி, காலஞ்சென்ற புண்ணியகரன், தாரணி, இலம்போதரன், சிந்துஜா, கஜாயினி, சாலினி, துஸ்சியந்தன், துவாரகா, துசானா, சுலக்ஷ்சன், சுலக்ஷ்னா, சானுஷன், அர்சாந், சாருஜா, விதுஷா ஆகியோரின் அன்புப்பேத்தியும்,

லவன் அவர்களின் அன்புப்பூட்டியும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரியைகள் 27.08.2010 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


 

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரி — இலங்கை

+94212221926

சிவராசலிங்கம் (லிங்கம்)  பிரான்ஸ்

+33667711550

நவராசலிங்கம் (ராசன்)  பிரான்ஸ்

+33617080734 

சியாமளாதேவி (வனிதா)  பிரான்ஸ்

+33666128271

சிவகுமார் (சிறி)  பிரான்ஸ்

+33698643274 

 

கதிரவன் கொம்மின் ஆழ்ந்த அனுதாபங்கள்

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com

    

Arumugan Chellamma