முகப்பு

தகவல்

myகதிரவன்.கொம்

தொடர்புகளுக்க

மரண அறிவித்தல்கள் இலவசமாக நீங்கள் இணைக்கலாம்! தொடர்வுக்கு  எமது மின்ஞ்சல்  mykathiravan@gmail.com அனுப்பவும்...

உதவி!

கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி

 
 

 

 
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லம்மா அவர்கள் 26-12-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி(வேலாயுதம்) செல்லம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

சுவிட்சர்லாந்தைப் பிறாப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அகரன் திலீபன் அவர்கள் 02.11.2011 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

சரசாலை தெற்கு, மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவக்கொழுந்து அவர்கள் 11-.08-.2011 அன்று காலமானார்.

கைதடி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த திருமதி செல்லம்மா சிவயோகச்செல்வம் அவர்கள் 18.07.2011 திங்கட்;கிழமை அன்று காலமானார்.

கரம்பொன் ஒழுவில் வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் தற்போது சுவிஸ் Bern Tchugg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் திருநீலகண்டன்  சிவபதமடைந்தார்.

தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி Berne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தேவராசா அவர்கள் 03.04.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இண்டன் Southall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தனபாலசிங்கம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

சுவிஸ் Bern(Loryplatz)  ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மிதுசா தவராசா அவர்கள் 16.02.2011 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 

 
குமரகோட்டம் கோண்டாவிலைப் பிறப்படமாகவும் ஜெர்மனி- பீர்மஸென்ஸ் (Pirmasens)  வசிப்பிடமகவும் கொண்ட வைத்திலிங்கம் பரமேஸ்வரன்  06-01-2012ல் இறைவனடி சேர்ந்தார்.

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசப்பிள்ளை சுதாகரன் அவர்கள் 03.11.2011  அன்று காலமானார்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blancmesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைச்செல்வம் கஜானந் அவர்கள் 24.07.2011   அகாலமரணம் அடைந்தார்.

அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாக கொண்ட திரு இராசையா விஜயரட்ணம் ( விஜி கூல்பார் அச்சுவேலி) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகரத்தினம் (முத்தம்மா) அவர்களின் 2ம்  ஆண்டு நினைவஞ்சலி ....

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி டிசில்டொர்ப் ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் அன்னமுத்து அவர்கள் 30-03-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

சுவிஸ் Olten  ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வன். பிரதீப் திருச்செல்வம் அவர்கள் 15.05.2011  அன்று சிவபதம் அடைந்தார்.

சுன்னாகம் கிழக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானசேகரம் அவர்கள் 28-01-2011  வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

வல்வெட்டியை பிறப்பிடமாகவும் சென்னையை (இந்தியா)தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 10.01.2011 அன்று இறைபதம் அடைந்தார்.

மனிதனாக பிறந்தவாகள் என்றும் ஒருநாள் வாழ்வில் இறப்பை சந்திக்கநேரிடும்
ஆனால் உடல் இறப்பது உயிர் மிதப்புது என்பது உறுதி
இயற்கையழிவின் விதிவசப்பட்டவர்களை காப்பாற்ற முடியாது
என்பதும் உறுதி
இதனால் பெரும் கண்ணீர்கடலில் மிதக்கும் என் தமிழ் உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் myகதிரவன்.கொம்

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com