my கதிரவன்.கொம்

www.mykathiravan.com

மரண அறிவித்தல்கள் இலவசமாக நீங்கள் இணைக்கலாம்! தொடர்வுக்கு  எமது மின்ஞ்சல்  mykathiravan@gmail.com அனுப்பவும்...
உங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடைய உயிர் இழ்ப்புச் செய்திகளை இந்த இணையத்தலம் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து உறவினர்களுக்கும் அறிவிக்கலாக். நீங்கள் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் mykathiravan@gmail.com அத்தோடு ஒரு படமும் அனுப்பவும்.
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரத்தினம் சர்வேஸ்வரன் அவர்கள் 15-12.08 திங்கட்கிழமை அன்று காலமானார்.மேலும்
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகலிங்கம் அவர்கள் 17-11-2008  திங்கட்கிழமை அன்று காலமானார்.
புங்குடுதீவு, கிழக்கூரைப் பிறப்பிடமாக வும் 3ஆம் வட்டாரம், பெருங்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை 09.10.2008 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.
நீர்வேலியை பிறப்பிடமாகவும் மீசாலைவடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஐயம்பிள்ளை பொன்னாச்சி 01.10.08ல் காலமானர்.
புங்குடுதீவை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கேதாரகெளரி அவர்கள் 01-09-2008 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனிக்குளம் சிவபுரத்தில் வசித்து தற்பொழுது கொழும்பில் வாழ்ந்து வந்தவருமான   திரு. வே.க.குமாரசாமி அவர்கள் காலமானார்.மேலும்
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு தேவலிங்கம் அவர்கள் 01.05.2008 அன்று இந்தியாவில் காலமானார்.

மனிதனாக பிறந்தவாகள் என்றும் ஒருநாள் வாழ்வில் இறப்பை சந்திக்கநேரிடும்

ஆனால் உடல் இறப்பது உயிர் மிதப்புது என்பது உறுதி

இயற்கையழிவின் விதிவசப்பட்டவர்களை காப்பாற்ற முடியாது

என்பதும் உறுதி

இதனால் பெரும் கண்ணீர்கடலில் மிதக்கும் என் தமிழ் உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள்  myகதிரவன்.கொம்

 
 

 

© Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com

hit counters