|
இலங்கை நாரந்தனை வடக்கைப்
பிறப்பிடமாகவும் சரவணையை
வசிப்பிடமாகவும் வவுனியா
வேப்பங்குளத்தை தற்போதைய
வசிப்பிடமாகவும் கொண்ட
நாகலிங்கம் சிவபாக்கியம்
அவர்கள் 08.03.2010
திங்கட்கிழமை அன்று
சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான
நாகலிங்கம் முத்தாச்சியின்
அன்புமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்,
தர்மலிங்கம் ஆகியோரின்
அன்புச்சகோதரியும்,
கமலாதேவி, ஜெகதீஸ்வரி
ஆகியோரின் அன்புமைத்துனியும்,
தவயோகம்(இத்தாலி), சற்குணராசா,
கோசலை, விஜயராசா(பிரான்ஸ்),
விஜிதா(பிரான்ஸ்),
ஜெயலட்சுமி(சுவிஸ்),
விஜயலட்சுமி(லண்டன்),
மோகனகிருஷ்ணன்,
சுரேஸ்குமார்(சுவிஸ்),
பற்குணன்(பிரான்ஸ்) ஆகியோரின்
மாமியாரும்,
இந்திரகுமார்(இத்தாலி),
இராஜேஸ்வரி, துஜிகரன்(பிரான்ஸ்),
யோகநாதன்(சுவிஸ்),
தமிழ்ச்செல்வி ஆகியோரின்
பெறாமக்களும்,
தருண், அபீத்தா, அமீரன்,
பகலவன், ஜீவிதா ஆகியோரின்
பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
11.03.2010 வியாழக்கிழமை அன்று காலை
11:00 மணியளவில் அவரது
இல்லத்தில் இருந்து வவுனியா
வேப்பங்குளம், தர்சனாம்
குளத்து இந்து மயானத்திற்கு
எடுத்துச் செல்லப்படும்,
இவ்வறிவித்தலை உற்றார்,
உறவினார், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளும்படி
தாழ்மையுடன்
கேட்டுக்கொள்ளுகின்றோம்்
தகவல்
சுப்பிரமணியம் குடும்பத்தினர்,
தர்மலிங்கம் குடும்பத்தினர் |