|
செல்வி சத்தியவனிதா கனகரத்தினம் (வனி) |
தச்சன்தோப்பைப்
பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும்
கொண்ட சத்தியவனிதா கனகரத்தினம் அவர்கள்
08.07.2010
வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,
காலஞ்சென்ற கனகரத்தினம் கைலாசபதி அவர்களின்
அன்பு மகளும் ஆவார்.
அன்னாரின் மேலதிக
விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு :
4 RUE DU DOCTEUR FERNAND LAMAZE
94380 BONNEUIL SUR MARNE
|
தொடர்புகளுக்கு |
|
கரன் |
+
06 09 85 45 76 |
|
திருலோகசிங்கம் |
+06 60 98 52 37 |
|
சிவகுமார்: |
+06
12 65 73 53 |
|
|
|
|