அன்னை மடியில்:

 05 .04.2008

ஆண்டவன் அடியில்:

11.07.2010

செல்வன் தருண் உமாசங்கர்

 
பிரித்தானியாவை BARNSLEY ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தருண் உமாசங்கர் அவர்கள் 11.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை உமாசங்கர், செந்தமிழ்செல்வி(காந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,

ஹர்ணிதாவின்  அன்புச் சகோதரனும்,

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை சேர்ந்த சிவானந்தன், சரோஜினிதேவி, சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, குலமணி இராசையா பேரனும் ஆவார்.

இவரது ஈமைக் கிரிகைகைள் 25/07/2010 அன்று காலை 9:00 -10:00 மணிக்கிடையில் LINKS PRIMARY SCHOOL, FRINTON ROAD, TOOTING, SW17 9EH முகவரியில் உற்றார் உறவினர், நண்பர்கள் அஞ்சலிக்கக வைக்கப்பட்டு காலை 11:00 மணிக்கு LAMBETH CEMETERY, BLACKSHOW ROAD, TOOTING, SW17 0BY என்ற முகவரியில் விதைக்கப்படும் என்பதை அறியத் தருகின்றோம் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஷங்கர்

 0044 7985331569

ஜெகதீஸ்வரன் (ஜெகன்)

02034413948 ,07545143692

ராஜகுலேந்திரன் (குலன்)

07903742518

சிவானந்தன்(தாத்தா) 

00919840281575

 

கதிரவன் கொம்மின் ஆழ்ந்த அனுதாபங்கள்

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com