அன்னை மடியில்:

18-04-1976  

ஆண்டவன் அடியில்:

27-07-2010

திருமதி. கருணராசா யசோதரி (யசோ)

 

குப்பிளான் கேணியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்ண் ஜ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.கருணராசா யசோதரி 27.07.2010 அன்று குப்பிழானில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கதிரமலை, வசந்தகோகிலம் ஆகியோரின் அன்பு மகளும், கருணராசாவின் (கண்ணன்- சுவிஸ்) அன்பு மனைவியும், கனிசன், ஜனுசன் ஆகியோரின் அன்புத் தாயரும், வடிவேலு சிவபாக்கியம் (இலங்கை),இரகுநாதன் வனசாதேவி(சுவிஸ்), சச்சிதானந்தம் றஞ்சி, காலம் சென்ற இராசா சற்குணதேவி, மகேஸ்வரி ஆகியோரின் பெறா மகளும், தருமலிங்கம் குயிலம்மா, துரைராசா சிவஞானம் (இலங்கை), பாலசிங்கம் (கனடா), கந்தசாமி சறோயினி அம்மா (கொலண்ட்), இராசலிங்கம் (டென்மார்க்), வரதராயன் (சுவிஸ்) ஆகியோரின் மருமகளும்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.


 

தகவல்:குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கதிரமலை இலங்கை

  0094214903112 

ரகு சுவிஸ்

0041326213192

தவரூபன் கனடா  0014162694092 
இராசலிங்கம் டென்மார்க் 004575722914
 

கதிரவன் கொம்மின் ஆழ்ந்த அனுதாபங்கள்

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com