கண்மணி பக்கம்

பாரதி கண்ட புதுமைப்பெண்

மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

தமிழ் மக்கட் பெயர்கள்

கையிலேயே இருக்கு மருந்து
பெண்கள் கவனத்துக்கு.

ழகான உதடுகளுக்கு.
Imageஇதயத்தை காக்க..............
பூப்புனித நீராட்டு விழா
குழந்தைகள் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் !
ஈழத்துத் தமிழ் பெண்ணுக்கு ஒஸ்கார்  விருது பரிந்துரை:ஸ்லம்டாக் மில்லியனர
குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவ
நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?
35 வயதில் தான் ஒரு பெண் முழுமையான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல் ஆய்வாளர்கள்.
குடிகார கணவரை திருத்துவது எப்படி?குடிகார கணவரை திருத்துவது எப்படி? ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல.
அவரை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்தே யோசிப்பது தான் பிரச்னையே. உதாரணங்கள் பல:

1994 ஆண்டின் உலக அழகி... இந்த அழகுப் பெண்ணின் மந்திரப் புன்னகையில் உலகமே கட்டுண்டு கிடக்கின்றது இன்றும்....

Manaiviyin-Maanbu

நீ ஒரு நெருப்பு வளையம் -- உன்  
நிழலுக்கும் இல்லை சலனம் ! 


அன்பைப் பொழிவதில் மழைதான் --அதில்
அனைவரும் நனைந்தே மகிழ்வார்! 

சிறுவர் பெரியவர் என்றே -- நெஞ்சில்
சிறிதும் பேதம் இல்லை! 

பக்குவம் கனிந்த உள்ளம் -- நல்ல
பண்புகள் உலவும் இல்லம்! 

கடமை உனது மூச்சு -- அந்தத்
தடமே உனது பேச்சு! 

உண்மையாய் உன்னிடம் இருந்தால் --அந்த
உண்மைக்கே நீதான் அடிமை! 

குடும்பத் தேரை இழுப்பதில் -- உந்தன்
குணங்கள் தானே தலைமை! 

எனக்கெனப் பிறந்த இனிமை -- நான்
உனக்கென வாழும் கவிதை. 

 
 

பெண்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா ?

 

 

     
 

இயற்கை நியதி

மேட்டினிலே கொட்டுநீர் பள்ளம் ஓடும்
   மேனோக்கி எறிந்த பொருள் நிலம்கவரும்
நாட்டிவைத்த கம்பினிலோ மரத்திலோ போய்
   நட்புடனே கொடி வகைகள் சுற்றிக்கொள்ளும்
சேட்டையாம் இளமையிலே ஆண்பெண் உள்ளம்
   சேர்ந்தொன்றி உடல் அணைய ஆர்வம் கொள்ளும்
கூட்டுறவால் எப்பொருளும் தன்மை மாறும்
   குணங்களெல்லாம் இயற்கையிலே அமைந்ததாகும்.

பெண்ணின் பெருமை

பெண் வயிற்றி லுருவாகிப் பின்னு மந்த
    பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்து; மேலும்
பெண் துணையால் வாழுகின்ற பெருமை கண்டு
    பெண்மைக்கே பெருமதிப்பு தந்து உள்ளோம்
பெண்ணினத்தை எங்கெவரும் எவ்விதத்தும்
    பெருமைகுன்ற அவமதித்தால் சகிக்க மாட்டோம்
பெண்மைக்கு நமது கடன் ஆற்றவாரீர்
    பெருந்திரளாய் கூடி ஒரு முடிவு செய்வோம்.

வளமாக வாழ வழி வகுப்போம்

 
வாழவேண்டும் என்றெண்ணி உலக மீது
     வந்ததில்லை எனினும் நாம் பிறந்துவிட்டோம
 வாழவேண்டும் உலகில் ஆயுள் மட்டும்
     வாழ்ந்தோர்கள் அனுபவத்தைத் தொடர்ந்து பற்றி
 வாழவென்ற உரிமை எல்லார்க்கும் உண்டு
     வாழ்வோர்க்கும் சாதகமாய் வாாழும் மட்டும்
 வாழ உள்ளோர் அனைவருமே ஒன்று கூடி

   
 வகுத்திடுவோம் ஒரு திட்டம் வளமாய் வாழ

 

.

 
 

 

கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
 
பெண்களுக்கு சவாலாக அமையும் கர்ப்பப்பை புற்றுநோய்

கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..?

எண்டோமெற்றியோசிஸ் (ENDOME TRIOSIS) என்றால் என்ன?
"பெண்ணின் பெருமை!"

குங்குமம்

சமையல்

 சாதனை பெண்கள் VIP

புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?

இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்

நடிகர்கள் படங்கள்

இளமைத்தோற்றம் தரும் இனிய ஆடைகள்

பெண் அதிகம் சிரிப்பது ஏன்!

இதயத்தை பாதுகாக்கும் இயற்கை உணவு!

ஜிம் போக ஆசையா!

முத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள்

மெல்ல மெல்ல அணையும் விளக்கு!

குழந்தை வளர்ப்பு - பிறப்பு முதல் பத்து வயது வரை

குங்குமம் வைப்பதன் நன்மைகள்!குங்குமம் வைப்பதன் நன்மைகள்! மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது.

cutesmili

இந்த உலகம் உள்ளவரையில் இவர் புகழ் நிலைக்கும்... ஒவ்வொரு பெண்ணுக்கும் பெருமை தேடித் தந்த சாதனைப் பெண்மனி...

  Neue Seite 1
 
 

Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com