இசைக்கலை வளர்ச்சியும் வரலாறும்

யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்

அறிவுமதியின் முத்தமிழ்

முத்தான முத்தமிழ்

 

 

 

 

 

 
 

முத்தமிழ் பக்கம்  இயல்  இசை நாடகம்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

 

தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை

 
 
 

தமிழில் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமம் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே!

உன் சீரிளமை திறம் வியந்து

செயல் மறந்து வாழ்த்துமே! வாழ்த்துமே! வாழ்த்துமே!

-"மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை

 
     
 

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு."
               - பாவேந்தர்-

 
 

இயல், இசை, நாடகம் இம் மூன்றையும் இணைத்துச் செய்யப்படுவதுதான் வில்லிசை

 

 
 

 

 
 

 
 

 
 

 
 

 

 

தமிழா...தமிழா.. ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்

 

நாடகம்

பல்பெருள்.
  • நாட்டு + அகம் = நாடகம்.
விளக்கம்.
  • இயல் என்பது சொல் வடிவம்,
  • இசை என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
  • நாடகம் என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
தகவலாதாரம்
  • தமிழ் இலக்கணம் - தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் - drama

 

 

இயல், இசை, நாடகம் இம் மூன்றையும் இணைத்துச் செய்யப்படுவதுதான் வில்லிசை

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 

Neue Seite 1

  

  Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com