பாக்க மறந்த பக்கங்கள்


 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

bullet 
வாழ்க்கைப் புத்தகம் சில சமயம் சரியாக படிக்கப்படுவதில்லை.
bullet 
பல பக்கங்கள் படிக்க படாமலேயே அவசரத்தில் புரட்டப்படுகின்றன.
bullet 
இந்த உலகம் ஒருவனின் வெளி தோற்ரத்தை மட்டும் பார்க்கின்றது.
bullet 
அவனின் உள் பக்கங்கள் வாசிக்கப்படுவதில்லை
bullet 
இந்த உலகம் ஒருவனின் வெற்றியை தான் பார்க்கிறது அதற்கு   அவன்
bullet 
சிந்திய வேர்வைத் துளிகளை சிந்திப்பதில்லை.
bullet 
இரு மனங்கள் இணையும் திருமணத்தில் கூட பார்க்கப்படுவது பணம் தான்! மனம் அல்ல!
bullet 
அப்பாவின் அலட்டல் மட்டும் தெரியும் கண்களுக்குஅதில் உள்ள அக்கறை தெரிவதில்லை.
bullet 
ஆடை அணிந்து அழகு பார்க்கும் நமக்கு அதை கோவனத்துடன் நெய்தவன் முகம் தெரிவதில்லை.
bullet 
பூழு மட்டும் தெரியும் கண்களுக்கு அதன் கீழ் தூண்டில் இருப்பது தெரிவதில்லை.


© Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: info@mykathiravan.com  

free web counters