|
சிந்திக்க....., மறப்பது நன்றே ! மறந்துவிடு !, சிந்தனை துளி ! |
சிந்திக்க..... சம்பாதித்த
பொருளை வீட்டில்வைத்து அழகு பார்ப்பதை விட குறுகிய
வாழ்க்கைக்குள் நினைப்பதை
மறப்பது
நன்றே ! வினாவின்
விடையை அல்ல , தோழனின்
தோழமையை அல்ல , எதிரி
என்பவன் வாழ்வில் எதற்கு ? தோல்வியுற்ற
காதலின் நினைப்பெதற்கு ? நீ கண்ட
தோல்வியின் மண்ணாசையினை
மறந்து விடுவோம், நமக்கு தேவை
என்ற அனைத்தையும் மறப்பதை நினைவில் வைப்போம் !
நன்றி
சொல்லுங்கள் :-
|
|
|
© Copy Right 2007 www.mykathiravan.com | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com
|