கணனியில் தமிழ் யூனிக்கோட்டினை நிறுவுதல்.

 

வெப்பக்கத்தில் தமிழில் எழுதுவதற்கும் உங்கள் தகவல் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் தமிழ் யூனிகோட் மென்பொருள் ( Tamil Unicode Software) மிகவும் பயனுள்ளது. இவற்றில் பலவகையான எழுத்து வடிவமுள்ள பலவகை மென்பொருட்கள் வந்துவிட்டன.  அதேபோல இவற்றைப் பயன்படுத்தும் முறமை பற்றியும் பலவகையான விளக்கங்கள் பல வெப் பக்கங்களில் வந்து விட்டன.

நீங்கள் கூக்கிள் தேடுதளத்தில் சென்று Tamil Unicode என்று கொடுத்துத் தேடிநாலே போதும். அங்கே நூற்றுக்கனக்கான விளக்கங்கள் வந்து குவியும்.   

இங்கே நான் குறிப்பிடுவது மிகவும் இலகுவானதொரு மென்பொருளாகும்.

முதலில் நீங்கள் இந்த மென்பொருளினை உங்கள் கணனிக்குத் தரவிறக்கம்( Download ) செய்து உங்கள் கணனியில் (Computer) வேண்டும்.

ekalappai20b_bamini.exe

1.1 MB  

இதைப்போன்ற அடையாளம் ( Sympol)உங்கள் கணனியின் வலது புறதஇதில் கீழே தோன்னும்.
அந்த அடையளத்தில் (Sympol) மேலே கிளிக் செய்யும்போது இங்கே காட்டியவாறு தோன்றும். இதில் கீழேயுள்ள Suratha-டBamuni என்ற தமிழ் யூனழக்கோட்டினைத் தெரிவு செய்தால் தமிழில் எழுதலாம்.

No Keyman Keyboard   தெரிவு செய்தால் ஆங்கில எழுத்துக்கு மாற்றம் பெறும்.

 

உங்களுக்கு தமிழ் யூனிக்கோட் பாவிப்பது சிரமமாக இருந்தால் பறவாயில்லை.  சாதாரணமாக எழுதப் பயன்படுத்தும் பாமினி எழுத்துரு மூலம் Word Dokument  ல் எழுதிவிட்டு அவற்றினை தமிழ் யூனிக்கோட்டாக மாற்றி பின் வெப்பக்கத்தில் பதிவு செய்யலாம். 

உதாரணத்திற்கு உங்களிடமுள்ள சாதாரண பாமினி எழுத்தினை யூனிக்கோட்டாக மாற்றுவதற்கு  http://jaffnalibrary.com/tools/Unicode.htm  கிளிக் செய்யவும்.

 
 

     முகப்பு

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com