Technology  mykathiravan

www.mykathiravan.com

  my கதிரவன்.கொம்   

தொழில் ஙட்பமும் விஞ்ஞானமும் 

Technology & Science

 

>Windows XP சம்மந்தமான விளக்கங்கள்

 >HTML இலகுவான முறையில்  வெப்பக்கத்தை உருவாக்க.

>இணையத்தளத்திலிருந்து MP3   பாடல்கள இலவசமாக எவ்வாறு தரவிறக்கம்செய்தல்

>CD ல் உள்ள பாடல்களை எவ்வாறு  WAV to MP3 ஆக மாற்றம் செய்வது?

>PDF Format சம்மந்தமான விளக்கங்கள்...

>2020ல் மீண்டும் சந்திரனில் தரையிறங்க ஆயத்தம்

NASATV Live

தமிழ் யூனிகோட்Tamil unicode

 
 
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பூமியை கடக்கவுள்ள எரிகல் பாரிய எரிகல்லொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. "அஸ்ரொயிட் 2007 ரியு24' எனப் பெரிடப்பட்ட இந்த 600 மீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட எரிகல்லானது பூமியை 534000 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து செல்லவுள்ளது.
 
செவ்வாய் கிரகத்தில் மர்ம பெண் நடமாட்டம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி (படம் இணைப்பு) அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கிருந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஸ்பிரிட் என்ற செயற்கை கோள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த செயற்கை கோள் ஆயிரக்கணக்கான புகைப் படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
 
ஒரு இலட்சம் ரூபாவில் ஒரு கார் lankasri.comஉலகத்திலே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய நிறுவனமாகிய டாடா நிறுவனத்தின் ரூ.1 லட்சம் காராகிய "டாடா நானோவை" டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா இன்று அறிமுகப்படுத்தினார்.
 

44.6 பில்லியன் டொலர்கள் கொடுத்து யாஹூவை வாங்க மைக்ரோசஃப்ட் முன்வந்துள்ளது lankasri.com உலக அளவில் இணையதள சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூவை 44.6 பில்லியன் டொலர்களுக்கு வாங்க உலகின் மிகப்பெரிய கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளதை தாங்கள் மதிப்பீட்டு செய்துவருவதாக யாஹூ கூறியுள்ளது.

பேஸ்மேக்கர் கருவியை ஐ-பாட் பாதிக்காது lankasri.comஇருதயத்தில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருப்போர் ஐ-பாட் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹோவர்டு பாஸன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கணிப்பொறியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட

Coming Soon விரைவில்...

 

> Internet Explorer 7   பற்றிய தமிழ் விளக்கம்.>>  

> Outlook Express  தமிழ் விளக்கம். >>   

> Excel 2003 விளக்கம்

>HTML  கலர்கலுக்கான     குறியீடுகள்

>wntechnology

>Technologyreview

>Java sun

>Google 

>Yahoo 

>Msn 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com

  hits