தகவல்களும் விபரங்களும்

 

Email: mykathiravan@gmail.com

Skype ID :mykathiravan

facebook ID : mykathiravan

விளம்பரம் செய்ய விரும்புகின்றீர்களா?

குறைந்த செலவில் நிறைந்த வருமானம் ஈட்ட இன்றே இணையுங்கள்.
விளம்பர கட்டணம்  இன்றில் இருந்து 31.12.2011 வரை 360 EURO மட்டுமே!

 விளம்பர  தொடர்புகளுக்க  மட்டும் 0041 78 302 63 79 

 

பிறந்தநாள் வாழ்த்து இணைக்க விரும்புகின்றீர்களா?

உங்களின் கவனத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தரமான புகைப்படம் மேலும் 5 படம்
கணணியில் பாமினி எழுத்துருவில் உங்கள் தகவல்களை பதிவு செய்யவும்
உங்கள் படங்களை
graphics செய்து அனுப்புவது வரவேற்கத்தக்கது.
நீங்கள் அனுப்பும் படம் ஆகக்டியது
1000 pixls
பதிவு செய்து இருக்கவேண்டும்.

 

கதிரவனின் அன்பு நேயர்களுக்கு வணக்கம்!
 

மலரும் ஆண்டு சுபிட்சமும் சாந்தியும் நிறைந்த ஆண்டாக இருக்கவேண்டும்
என இறைவனை வேண்டுகிறோம்.

மேலும் இது வரைகாலமும் எந்தவிதமான கட்டணமும் இன்றி இலவசமாக இடம் பெற்ற பிறந்தநாள் வாழ்த்து பகுதி 01.01.2011ல்லிருந்து கதிரவனின் வளர்ச்சி கருதி குறைந்த பட்சம் 25 Euro செலுத்தி உங்கள் மழழைச் செல்வங்களின் பிறந்த திருநாட்களில் வாழ்த்துக்களை பரிமாறிமகிழுங்கள்.

குறிப்பு

  • நீங்கள் இணைக்கும் வாழ்த்துகள் கால வரையறையின்றி கதிரவனின் பிறந்தநாள் பகுதியில் நீடித்து இருக்கும்.
     
  • உங்கள் குழந்தைகளின் புகைப்படம், வாழ்த்துத்தகவல்கள் ஒரு வரத்திற்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு தழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 

கவனத்திற்கு:

போதிய தகவல் இல்லாவிடில் இணைக்கப்படமாட்டது.
குறிப்பாக உங்களின் தொலைபேசி இலக்கம் இணைத்தல் அவசியம்

பிழை திருத்தம் பார்த்து அனுப்பவும்.
5 நாட்களுக்கு முன் அனுப்பவும்.

 

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் இலவச இணைப்பில் இணைக்க விரும்புகின்றீர்களா?
1 தெளிவான படம் உறுதிப்படுத்திய தகவல்
விலாசம், தொலைபேசி இலக்கம் இணைக்கப்படவேண்டும்.
 (Computer Tipe செய்து) கணணியில் பாமினி எழுத்துருவில் உங்கள் தகவல்களை பதிவு செய்து அனுப்பவும்.

 

கவனத்திற்கு:

போதிய தகவல் இல்லாவிடில் இணைக்கப்படமாட்டாது.
பிழை திருத்தம் பார்த்து அனுப்பவும்.
மேற்படி அனைத்தும் சரிவர இருந்தால் இணைக்கத் தயராக உள்ளோம்.

 
உங்கள் ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகள்.
 

நன்றி வணக்கம்   myகதிரவன்.கொம் நிர்வாகம்.


முகப்பு

 
 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com