| |
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து
நில்லடா!!!
பாரதியார் கவிதைகள் சில ...
தேடிச் நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !
- மகாகவி பாரதியார்
|
|